'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி Podcast Por  arte de portada

'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி

'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் இரண்டாம் பாகம்
Todavía no hay opiniones