திரையும் கதையும் - How J.Baby connects our lives.... Podcast Por  arte de portada

திரையும் கதையும் - How J.Baby connects our lives....

திரையும் கதையும் - How J.Baby connects our lives....

Escúchala gratis

Ver detalles del espectáculo

J.Baby ஏன் பேசப்பட வேண்டிய திரைப்படம்? உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் நம் சொந்த அனுபவங்களுடன் எப்படி இணைகிறது? இவை பற்றிய பார்வையும் என் பதிவும் ஒலி வடிவத்தில்...

பாத்திரம் விளக்கும் போது, வீட்டை துடைக்கும் போது, துணி காய வைக்கும்போது, பார்ட்னர் திட்டும்போது, பாட்டி கத்தும்போது, கரண்ட் இல்லாதபோது, கார் கழுவும்போது, சம்ப்பில் தண்ணீர் நிறையும் வரை காத்திருக்கும்போது கேட்க பொருத்தமான, தரமான Podcast...

கேளுங்கள், கருத்துகளை பகிருங்கள்...


Share your feedback on DM...

Instagram : www.instragram.com/jaes_wiki

Twitter : www.twitter.com/arundhavaal


Listen on Youtube : https://www.youtube.com/@jaeswiki/podcasts

Todavía no hay opiniones