தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு Podcast Por  arte de portada

தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு

தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!" இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாறவேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup
Todavía no hay opiniones