ஆட்சியும் அதிகாரமும் S27 - ஊடகத்தின் பொறுப்பு E04 | ராம் & பாஸ்கி Podcast Por  arte de portada

ஆட்சியும் அதிகாரமும் S27 - ஊடகத்தின் பொறுப்பு E04 | ராம் & பாஸ்கி

ஆட்சியும் அதிகாரமும் S27 - ஊடகத்தின் பொறுப்பு E04 | ராம் & பாஸ்கி

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

தொடர் செய்தி கொடுக்கும் ஊடகத்தின் ஊடுருவலும், போட்டிபோடும் வேகமும், வணிகத்தின் தாக்கமும், பொறுப்பின்மையும் இன்று என்றும் இல்லாத அளவிற்கு ஆட்சியருக்கு சவால்களை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிகழ்வு நடந்த அதே தருணத்தில் ஆட்சியாளர்களிடம் கருத்து கேட்பதும், அனைத்து செய்திகளையும் திரித்து "பீதி, பயம், அச்சம், பயங்கரம்" என்று மக்களை வேண்டுமென்றே நம்பிக்கையற்ற நிலையில் வைத்திருக்கும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன. ஊடகமும் ஆட்சியும் என்கிற தலைப்பில் இந்த தொடரின் நாலாவது அத்தியாயத்தில் பேசுகிறோம்

adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones