• அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed?

  • Jan 11 2025
  • Length: 8 mins
  • Podcast

அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed?

  • Summary

  • How to hold my identity? சமுதாயத்தில் வாழ்வது எப்படி? உலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் சொல்வதுபோல் நான் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா? நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன? வீடியோவில் உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
activate_Holiday_promo_in_buybox_DT_T2

What listeners say about அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed?

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.