• வயதானாலே முதியோர் இல்லம் தானா..? | Is old age home a solution..? -
    Jan 25 2025
    வயதானாலே முதியோர்இல்லம் தானா..? | Is old age home a solution..? "குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும், ஞானியுமான சத்குருவிடம் வருந்தியபோது, இப்பிரச்சினை குறித்து சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டத்தை அறிய இதோ வீடியோ உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    6 mins
  • கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன? | Why Is Temples Needed? | Sadhguru Tamil
    Jan 18 2025
    Sadhguru talks about the importance of the temples. "பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?" என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு வீடியோவில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    6 mins
  • VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 9
    Jan 16 2025
    VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 9 எல்லாரும் பார்த்தாலே பயப்படும் ரூபத்தில் இருப்பவர் பைரவர். ஆனால் அந்த பயத்தை போக்குவதற்கு நாம் வழிபடுவதும் அவரைத்தான். காலம் நின்றால் அனைத்தும் நின்றுவிடும், சிவன் காலத்தை கடந்த நிலையில இருப்பதால், நாம் அவரைக் கால பைரவர் என அழைக்கிறோம். அத்தனைக்கும் ஆசைப்படு தொடரின் இந்தப் பகுதியில் சத்குரு பேசும் விஷயங்கள், ஆழமான பல உண்மைகளை நமக்கு சொல்வதாய் உள்ளது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    22 mins
  • நம்பிக்கை, மூடநம்பிக்கை ஆனது எப்படி? | Beliefs To Superstition | Sadhguru Tamil Sadhguru Tamil
    Jan 14 2025
    Sadhguru explains the science behind a few superstitions that exist in society. "எதையும் அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாதே! ஏன், எதற்கு எப்படி என்று கேள்?" இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவுரை. ஆன்மீகத்தின் உச்சம் தொட்ட சத்குரு சொல்வதும் இதுவே! ஆனால் அவர், மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்கச் சொல்லவில்லை; அதில் அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். இந்த வீடியோவில் சில மூடநம்பிக்கைகளை விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    7 mins
  • அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed?
    Jan 11 2025
    How to hold my identity? சமுதாயத்தில் வாழ்வது எப்படி? உலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் சொல்வதுபோல் நான் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா? நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன? வீடியோவில் உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    8 mins
  • VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8
    Jan 9 2025
    VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8 நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கும் கங்கையில் ஓடும் நீருக்கும் அப்படி என்ன வித்தியாசம்? காசியில் சாக வேண்டுமென்று ஏன் அனைவரும் ஆசைப்படுகின்றனர்? பல வருடங்களாக நாம் இந்த வழக்கங்களை கடைப்பிடித்து வருவதால் இதனை மூட நம்பிக்கை என்றே நம்மில் பலரும் எண்ணுகிறோம், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கலாச்சாரமாக நம் இரத்தத்தில் ஊறி இருக்கிறதே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    19 mins
  • தரையில் அமர்வது எதற்காக? | Benefits Of Sitting On The Floor | Sadhguru Tamil
    Jan 7 2025
    Sadhguru tells us about the benefits of sitting on the floor. "அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து நிகழ்வுகளுமே கீழே தரையில் அமர்ந்தபடி செய்வது எதனால்?" நடிகர் விஜய்யின் தாய், ஷோபா சந்திரசேகருக்கு எழுந்த கேள்விக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    6 mins
  • இசைக்குள் இத்தனை இருக்கிறதா? | How Impactful Is Music In Our Lives?
    Jan 4 2025
    Sadhguru talks about the impact of music on human lives. இசை என்பது பலவகை, அதில் நம்மை மெய்மறக்கச் செய்வது சில வகை. ஆனால் அதே இசையை எப்படி உள்நிலை மறுமலர்ச்சிக்கு உதவும் என்று கேட்க, தான் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடல் கொண்ட இந்த வீடியோவில், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் உள்ளே. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    9 mins