• ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    Dec 18 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : பயிற்சிகள்என்ன? பயிற்சிகளுக்கு உதவிகள் என்ன? ஆழ்நிலை தியானத்திற்கு தகுந்த நேரம் எது? சரியான உடல் பாங்கு (posture) எது? அறியாமை என்றால் என்ன? ஆன்மஞானத்திற்கு வேலை, தொழில், பணிகள் தடங்களா? பிரம்மச்சரியம் என்றால் என்ன? அது ஆன்ம ஞானத்திற்கு அவசியமா? மணமானவர்கள் ஆன்ம ஞானம் பெற முடியுமா? போர்களாலும் கடுங்குற்றங்களாலும் நிகழும் உயிரிழப்பு சரியா? ஒருவரது செயல்கள், ஞானியின் செயல்கள், அவரை அடுத்த பிறவியில் பாதிக்காதா? மோன நிலைகள்என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    Show more Show less
    16 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (14 - 16) விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
    Dec 17 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : இறந்தவர்களுக்கு சேவை, யோகாசன யுக்திகள், பணிகள், பயிற்சிகள், அமைதியான மனம். ஞான மார்க்கம், அறியாமை, இவை என்ன? வேலை, தொழில் ஆன்ம ஞானபயிற்சிக்குத் தடங்கலா? பயிற்சிகள் என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    14 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
    Dec 5 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : தலைவிதிக்குமுடிவு உண்டா? ஆன்ம ஞானம் பெற குரு அவசியமா? குருவின் அருள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? ஒருவருடைய ஆன்ம ஞானம் மற்றவர்களுக்கு உதவுமா? மனதின் குணங்களை வெற்றி கொள்வதும் ஆன்ம தன்னிலையை உணர்வதும் ஒரு சிக்குச் சுழலா? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    12 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன
    Dec 4 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. Website/வலைத்தளம்: SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    11 mins
  • ரமண மகரிஷிக்கு மிருகங்கள் மீதிருந்த அன்பு (பகுதி 3) ~ ரமணர் பரமாத்மாவானதால் அவரது அன்புக்கு அளவில்லை
    Nov 23 2024

    ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 3) ~ ரமணர் பரமாத்மாவானதால் அவரது அன்புக்கு அளவில்லை. ரமணரின் அன்பு எல்லாமனிதர்களுக்கும் நிச்சயமாக கிடைத்தது, கிடைக்கிறது, கிடைக்கும். ஆனால், இந்த கதைகள் மிருகங்களின் மீது ரமணரின் அன்பைச் சுட்டிக்காட்டுகின்றன. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    12 mins
  • ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 2) ~ மிருகங்களுக்கு அதிக புத்திசாலித்தனம் உள்ளது
    Nov 21 2024

    ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 2) ~ மிருகங்களுக்கு நாம் நினைப்பதை விட அதிக புத்திசாலித்தனம் உள்ளது என்பது இந்தபக்தர்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது. ரமண மகரிஷி அதைப் பற்றி இங்கு தெளிவாக விளக்குகிறார். அதைப் பற்றி பக்தர்களின் கதைகள் இங்குவழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    13 mins
  • ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 1) ~ ரமணரின் மர்மமான சக்தி கொடிய விலங்கைக் கூட பணிவாக்கியது
    Nov 19 2024

    ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 1) ~ ரமணரின் மர்மமான அற்புத சக்தி கொடிய விலங்குகளைக் கூட பணிவாக நடந்துக் கொள்ள வைத்தது. அதைப் பற்றி பக்தர்களின் கதைகள் இங்கு வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    15 mins
  • ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - பொருள் மட்டும் - (Meaning Only)
    Oct 29 2024

    ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - பொருள் மட்டும் - (Meaning Only) ~ ரமண மகரிஷியின் மொத்த அறிவுரைகளின் சாரம் இந்த 30 வரிசைகளில் அடங்கியுள்ளது. ~ வசுந்தரா. Upadesa Undhiyar - Meaning Only. ~ Vasundhara. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show more Show less
    13 mins