Tamil Marx Org

By: Karl Marx
  • Summary

  • Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.
    Karl Marx
    Show more Show less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
Episodes
  • 355. சாம்சங்க் போராட்டத்தில் திமுக மற்றும் பாஜக ஒன்றிணைகிறதா?
    Oct 12 2024
    நடந்து வரும் சாம்சங்க் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுகவின் நிலைபாடு ஃபாசிச பாஜகவை போல் இருக்கிறதா என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் தோழர் சம்சீர் அகமத் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை கிளை உறுப்பினர் தோழர் பால முருகன் கலந்துரையாடி உள்ளனர், காணொளிய தோழர்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம் --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support
    Show more Show less
    47 mins
  • 354. பொதுத்துறை வேலைகளில் சமூக பாதுகாப்பு
    Jul 21 2023
    பொதுத்துறை வேலைகளில் சமூக பாதுகாப்பு - மூலதன வாசிப்புக்குழு & தமிழ் மார்க்ஸ்
    Show more Show less
    52 mins
  • 353. 1980களுக்கு முன்னர் வேலைகளுக்கு சமூக பாதுகாப்பு
    Jul 20 2023
    1980களுக்கு முன்னர் வேலைகளுக்கு சமூக பாதுகாப்பு என்ற தலைப்பில் மூலதன வாசிப்புக்குழுவும் தமிழ்மார்க்ஸ் மார்க்சிய கல்விவட்டமும் இணைந்து நடத்திய ஜூம் உரையாடலின் ஓலிப்பதிவு
    Show more Show less
    57 mins

What listeners say about Tamil Marx Org

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.