சத்குரு தமிழ் Podcast Por Sadhguru Tamil arte de portada

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

De: Sadhguru Tamil
Escúchala gratis

Acerca de esta escucha

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil Ciencia Ciencias Biológicas Ciencias Sociales Desarrollo Personal Espiritualidad Filosofía Hinduismo Historia Natural Naturaleza y Ecología Éxito Personal
Episodios
  • மரணம் - அறியாதவர்கள் உருவாக்கிய மாயை!
    Jul 15 2025
    ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18ம் தேதி முதல் 24 வரை சத்குரு அவர்களுடன் தரிசன நேரம் நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சி துவங்கியவுடன் மரணத்தைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப சற்றே புதிராய் விரிந்தது தரிசன நேரம். தொடர்ந்து பல நிமிடங்கள் மரணத்தைப் பற்றி பேசிய சத்குருவின் பதில்கள் நமக்குள் ஆழமாய் பதிந்தன. மரணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் வார்த்தையில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    5 m
  • வீட்டு வாசக்காலுக்கு பூஜை எதற்கு?
    Jul 12 2025
    வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித்துக்காட்டுகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
  • நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்?
    Jul 10 2025
    நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture? - Rare and unseen நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
Todavía no hay opiniones