Episodios

  • மீடியாக்களின் பொறுப்பு என்ன?
    May 24 2025
    "பத்திரிக்கைகள் மற்றும் நாளோடுகளைப் பார்க்கும்போது கெட்ட விஷயங்கள் அதிகம் தென்படுகிறதே!" சாதாரணமாக நம் அனைவரின் மனதிலும் தோன்றும் இந்தக்கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்டபோது, நம் கிராமங்களில் இன்றளவும் உள்ள ஆன்மீக அடிப்படையின் உயர்வைக் குறிப்பிடும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    11 m
  • வெற்றியின் ரகசியம் திறமையா, அதிர்ஷ்டமா?
    May 22 2025
    "நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த வீடியோவில் பார்க்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
  • மரணம் தரும் விழிப்புணர்வு!
    May 17 2025
    மரணம் தரும் விழிப்புணர்வு! "எங்கள் ஊரில் எய்ட்ஸ் நோயாளி ஒருவருக்கு, தான் இறக்கும் நேரம் தெரிந்திருந்தது. இது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் ஆச்சரியத்துடன் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், நோய் வந்தால்கூட அதன் மூலமும் நாம் விழிப்புணர்வை எட்டமுடியும் என்பதை உணர்த்தியது. இதோ அந்த வீடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
  • விபூதி-குங்குமம் பூசுவது எதற்காக? | Why Vibhuthi and Kumkum?
    May 15 2025
    Sadhguru talks about the significance of vibhuthi and kumkum. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாகரீக மனிதர்களும் உணரும் விதமாய் அமைந்துள்ளது. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    8 m
  • பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?
    May 10 2025
    பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 29A - What is the effect of Positive Energy / Positive Vibration? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    9 m
  • வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி...
    May 8 2025
    வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி... VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 29B "மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேலே பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி பல விதமான கேள்விகள் வருகிறதே" என்று திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, கேள்விகளால் வரும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    6 m
  • பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar
    May 6 2025
    பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar - 'சித்திரை, வைகாசி...' என தமிழ் மாதங்களை வரிசைப்படுத்திச் சொல்லக்கூட நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்க்ள் கணித்த சந்திர நாட்காட்டியை பழைய பஞ்சாங்கம் என ஒதுக்கியும் ஆகிவிட்டது. இந்தத் தேசத்தில் பிறந்ததெல்லாம் தப்பு என்கிற மனப்பிராந்தியில் உழலும் நமக்கு அதன் முக்கியத்துவம் தெரியுமா? சொல்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    9 m
  • தாலி அணிவது ஏன்? Why Women wear Mangal Sutra?
    May 3 2025
    தாலி அணிவது ஏன்? Why Women wear Mangal Sutra? தாலி அணிவதன் விஞ்ஞானம் என்ன? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    8 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup