Episodios

  • S28 Embodied Politics | E05 Identity Relationship Vision | Ram and Baski
    May 23 2025

    The global commerce enters our life as an inconspicuous language, then shapes our behaviour, influences how we sustain our relationships, myopics our vision and eventually becomes our identity. In the last episode on Embodied Politics, we discuss the gradual entry of the larger markets into our bodies, minds and relationship through the episode Identity Relationship and Vision listen to Episode 05 Season 28 of Raattai the Wheel.

    Más Menos
    39 m
  • S28 Embodied Politics E04 Discontent & Delusion | Ram & Baski
    May 16 2025

    In a recent meeting we had, much of the discussion was on the indifference that many in the current younger generation have towards any societal issue. While discussing the same, we highlighted the need for contentment and confidence as aspirational accomplishments. That’s what we discuss in this episode which was recorded in the sidelines of the meeting.

    Más Menos
    43 m
  • S28 Embodied Politics | E03 Divisiveness and War Trade | Ram and Baski
    May 9 2025

    Divisiveness seeds wars. It is common whether we talk about the 20th century post Colonial political divisions of Nation States or the contemporary divisiveness of economic hegemonies. War is of interest to Big Business, whether they be manufacture of arms or information “precision” technologies, and increasingly powerful fake news technologies. We dive deeper into this subject…

    Más Menos
    38 m
  • S28 Embodied Politics | E02 வெறுப்பரசியல் | Ram and Baski
    May 2 2025

    வெறுப்பரசியலின் தோற்றமும் தொடர்ச்சியும் எவ்வாறு உடலையும் சமூகத்தையும் கட்டமைக்கிறது என்பதை பல்வேறு தளங்களை மையமாக வைத்து உரையாடியிருக்கிறோம். தனது இயலாமையும், தோல்வியை தாங்கமுடியாத மனநிலையும் இணைந்து பதற்றமான சூழலை தனக்குள்ளேயும் வெளியேயும் உருவாக்கும் கோழைகளின் ஆயுதம் தான் வெறுப்பரசியல்.

    சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் வெற்றி தோல்வி துருவங்களை கடந்த அன்பும் கருணையும் கொண்ட நெஞ்சங்களுக்கு உரிய இயல்பு குணம்.


    விரிவான உரையாடலை ராட்டையில் கேளுங்கள்.

    Más Menos
    43 m
  • S28 உடலும் உள்ளார்ந்த அரசியலும் (Embodied Politics) | E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி
    Apr 25 2025

    உடல் அனுபவங்கள் மூலம் அரசியல் அடையாளங்கள் உருவாகின்றன. தனிநபர்கள் தங்கள் இனம், பாலினம், இயலாமை அல்லது வர்க்க நிலைப்பாட்டை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பது அவர்களின் சமூக பொருளாதார நிலைகளை பாதிக்கிறது. சமூக இயக்கங்கள் பெரும்பாலும் அநீதி அல்லது தீங்கு உடல் அனுபவங்களிலிருந்து வெளிப்படுகின்றன, உள்ளார்ந்த அறிவின் மூலம் ஒற்றுமையை உருவாக்குகின்றன. ஆமோதிப்பதும், எதிர்ப்பும் பெரும்பாலும் உடல் வடிவங்களை எடுக்கிறது. போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், உண்ணாவிரதங்கள் அல்லது உடலை மையப்படுத்தும் கலை வெளிப்பாடு மூலம் உடலின் உள்ளார்ந்த அரசியலை நாம் புரிந்துகொள்ள முடியும், அடுத்த ஐந்து பகுதிகளும் ராட்டையில் உடலும் உள்ளார்ந்த அரசியல் சார்ந்த தலைப்புகளில் உரையாடவிருக்கிறோம்

    Más Menos
    41 m
  • மக்களாட்சியும் நாமும் | ராம் & பாஸ்கி | S27 E05
    Apr 18 2025

    மக்கள் அரசியல்வயப்படுவதும் பொது வாழ்வில் அறம் என்பதை நாம் அனைவரும் உணரும்வரை, மக்களாட்சியில் அரசாங்கம் ஏதோ வெகு சிலரின் தனி சொத்து என்கிற நிலை தொடரும். நாம் ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு மணி நேரம் செயல்பட்டால் மக்கலாட்சியை வலுப்பெற செய்யலாம்.

    Más Menos
    47 m
  • ஆட்சியும் அதிகாரமும் S27 - ஊடகத்தின் பொறுப்பு E04 | ராம் & பாஸ்கி
    Apr 11 2025

    தொடர் செய்தி கொடுக்கும் ஊடகத்தின் ஊடுருவலும், போட்டிபோடும் வேகமும், வணிகத்தின் தாக்கமும், பொறுப்பின்மையும் இன்று என்றும் இல்லாத அளவிற்கு ஆட்சியருக்கு சவால்களை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிகழ்வு நடந்த அதே தருணத்தில் ஆட்சியாளர்களிடம் கருத்து கேட்பதும், அனைத்து செய்திகளையும் திரித்து "பீதி, பயம், அச்சம், பயங்கரம்" என்று மக்களை வேண்டுமென்றே நம்பிக்கையற்ற நிலையில் வைத்திருக்கும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன. ஊடகமும் ஆட்சியும் என்கிற தலைப்பில் இந்த தொடரின் நாலாவது அத்தியாயத்தில் பேசுகிறோம்

    Más Menos
    46 m
  • S27 ஆட்சியும் அதிகாரமும் - E03 தொழிற்நுட்ப அறம் - - ராம் & பாஸ்கி
    Apr 4 2025

    ஆட்சியில் தொழில்நுட்ப அறம்.


    பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து தளங்களிலும் மேலாண்மையை துரிதப் படுத்தவும், துல்லியம் படுத்தவும் தொழில்நுட்பம் புகுத்தப் படுகிறது. ஆனால், குடியாட்சியில் மக்களுக்கு இது சாதகமாக எங்கு உள்ளது? என்று தவறு நடக்கிறது? ஏன்?


    அலசலாம் வாங்க! ராட்டை

    Más Menos
    46 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup