Episodios

  • இனி உங்களை வேலைக்கு எடுப்பது AI யின் முடிவைப் பொறுத்து அமையலாம்!
    May 22 2025
    வேலைக்கு ஒருவரை தெரிவு செய்வதில் AI - Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு நேரடியாக களம் இறங்கியுள்ளது. AI கருவிகளைப் பயன்படுத்தி திறமையாளர்களை மதிப்பீடு செய்து, நேர்முகம் செய்து பணிக்கு அமர்த்தும் முறை ஆஸ்திரேலியாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
    Más Menos
    10 m
  • நீங்கள் பரோட்டா/கொத்து ரொட்டி பிரியரா? இது உங்களுக்குத்தான்!
    May 22 2025
    மைதா மாவில் உருவாகும் பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை நாம் ஏன் தவிர்க்கவேண்டும் என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
    Más Menos
    7 m
  • 2025ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்!
    May 22 2025
    இந்திய எழுத்தாளர் பானு முஷ்டாக் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    4 m
  • தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் பார்வையிழப்பு ஏற்படுமா?
    May 22 2025
    ஒருவருக்கு தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    12 m
  • சிட்னி ரயில் சேவை இயல்புக்கு திரும்பியது, திங்கள் பயணம் இலவசம்!
    May 22 2025
    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
    Más Menos
    5 m
  • அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்
    May 22 2025
    மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    Más Menos
    13 m
  • தமிழ் சிறுகதையின் தந்தை!
    May 21 2025
    ‘காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன்’ என்று இலக்கியத்தின் பேராளுமை ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். அப்படியான தமிழ் சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
    Más Menos
    3 m
  • நாடுகடத்தப்படுவதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிச்சென்ற நபர்- பிந்திய தகவல்
    May 21 2025
    சிட்னி விலவூட் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்ற நபர் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    2 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup